பொள்ளாச்சி செய்தியாளர் முத்துக்குமார்- 9445220670, பொள்ளாச்சி அருகே
கிணத்துக்கடவில் சாலை விபத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில்
ஒருவர் பலி ,6பேர் படுகாயம்.
பொள்ளாச்சி -ஆகஸ்ட்- 31
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கோவை பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில்
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த கார் கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைக்
குளம் நான்கு வழி சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற மூன்று இருசக்கர வாகனம்
இது பலமாக மோதியது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் 7பேர் பலத்த
காயமடைந்தனர் இதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்கள படுகாயம் அடைந்தவர்களை
மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து காரணமாக கோவை பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
சம்பவ இடத்தில் கிணத்துக்கடவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர் விபத்து குறித்து கிணத்துக்கடவு
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.