10 
HOME

எழும்பூர் இரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி .. வெள்ளி இரவு 10.30 மணி - சனி காலை 4.30 மணி வரை ரயில்கள் ரத்து

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக வெள்ளிகிழமை இரவு 10.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார இரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Srini Vasan

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக வெள்ளிகிழமை இரவு 10.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார இரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, தாம்பரத்திற்கு இயக்கப்படும் சில ரயில்கள் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.