48 
HOME

"பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்".. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்றவனை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.

Srini Vasan

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்றவனை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமுல் சாத்ர பரிஷத் ((Chhatra Parishad)) அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.