2 
HOME

ரூ.76,000 கோடி திட்டத்திற்கு இன்று அடிக்கல்.. வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வாத்வான் துறைமுகத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Srini Vasan

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வாத்வான் துறைமுகத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் உலகளாவிய ஃபின்டெக் 2024 விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து, சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.