அழகெனும் கவிதைக்கு, கவிதை வரைந்தாள் அவள், பேரழகால்
அழகெனும் கவிதைக்கு, கவிதை வரைந்தாள் அவள், பேரழகால்
Web Team
இசைத்தட்டு சுழல்வது போல சூழலும் இவள்...விழி சூழலில் மையம் கொண்ட காதல் புயல் நீ!வசந்தகால தென்றலில் உனைத் தேடியே அலை...பாய்கிறது மனம் நந்தவனத்து வண்ணத்துப்பூச்சியாய்...என் இதயத்தை தேடி அலைகிறோன்... இவளது விழிகளை...