ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது.அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன்.கூந்தல் முடிகள் நெற்றி பரப்பில்.கோலம் போடுதே அதுவா.சிரிக்கும் போது கண்ணில் மின்னல்.தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா.எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது