20
HOME
ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்கள் தலைமறைவு.. சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்கிய நபர்களை தேடும் போலீசார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி விட்டு தலைமறைவாகியுள்ள இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி விட்டு தலைமறைவாகியுள்ள இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த மாதம் வெண்ணிமலை என்பவரை தாக்கிய நபர்களின் வீடுகளை முப்புளி கிராம ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் போலீசாருக்கு காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களது கூட்டாளிகளான சதீஷ் மற்றும் விமல் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
