57
57

தென் ஆப்பிரிக்காக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்.. 3 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

தென் ஆப்பிரிக்காக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முழுமையாக கைப்பற்றியது.
Published on: 

தென் ஆப்பிரிக்காக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ், கடைசி போட்டியில் 109 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 116 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

bizpub.qlitics.com