02
02

வெள்ளப்பெருக்கில் சிக்கிய 95 பேர் மீட்பு.. படகில் சென்று பத்திரமாக மீட்ட NDRF

குஜராத் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 95 பேரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
Published on: 

குஜராத் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 95 பேரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். அங்குள்ள தேவபூமி துவாரகா பகுதியில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கிய நபர்களை மீட்புப்படையினர் படகில் சென்று பாதுகாப்பாக மீட்டனர்.

bizpub.qlitics.com