11
11

பெண்களின் பாதுகாப்பில் கோட்டை விடும் மத்திய அரசு.. எக்ஸ் பதிவில் மத்திய அரசு மீது காங். தலைவர் கார்கே காட்டம்

பெண்களின் பாதுகாப்பில் மத்திய அரசுக்கு எந்த அக்கறையும் கிடையாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on: 

பெண் பாதுகாப்பு குறித்து மோடி பலமுறை பேசுகிறார்

பெண்களை பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை

bizpub.qlitics.com