15
15

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் அவலம்.. மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே கொட்டப்படும் குப்பைகள்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட மற்ற குப்பைகள், மருத்துவமனை வளாகத்திலேயே மலை போல் குவிக்கப்பட்டுள்ளதால், கடுமையாக துர்நாற்றம் வீசி வருவதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Published on: 

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட மற்ற குப்பைகள், மருத்துவமனை வளாகத்திலேயே மலை போல் குவிக்கப்பட்டுள்ளதால், கடுமையாக துர்நாற்றம் வீசி வருவதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இந்த கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதால், புகைச்சல் ஏற்பட்டு நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

bizpub.qlitics.com