54
HOME
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல்.. விராட் கோலி 8-ஆவது இடத்திற்கு முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்தார். இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 881 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
