11
HOME
பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக சாலை மறியல்.. மறியலில் ஈடுபட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏகனாபுரம் கிராம மக்களின் பெயர்கள், உள்ளிட்டவை குறிப்பிட்டு 6,19,250 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் பரந்தூர்- கண்ணன்தாங்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
