46
46

கட்சியில் இருந்து சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வ விலகல்.. நாளை ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளார்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
Published on: 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் நாளை பா.ஜ.க.வில் இணைய உள்ளார்.

bizpub.qlitics.com