4
HOME
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது.. ரூ.5.50 கோடி மதிப்பிலான ஹஷிஷ் போதைப் பொருள் பறிமுதல்
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார், காரில் கடத்தி செல்லப்பட்ட ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான ஹஷிஷ் ((hashish)) கஞ்சா போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார், காரில் கடத்தி செல்லப்பட்ட ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான ஹஷிஷ் ((hashish)) கஞ்சா போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். கான்பூரை சேர்ந்த 4 பேர், கார் சைலன்சரின் அருகே ரகசிய அறையை உருவாக்கி, அதனுள் 10 கிலோ எடையிலான ஹஷிஷ் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேபாளத்தின் காத்மண்டூவில் வாங்கப்பட்ட போதைப்பொருளை, விற்பனைக்காக பஞ்சாப் கடத்தி சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
