7
7

மாம்பழங்களே இல்லாமல் மாம்பழ ஜூஸா? இரசாயனங்கள் மட்டுமே கலக்கப்படும் மாம்பழ ஜூஸ்

மாம்பழ ஜூஸில் இரசாயனங்கள் மட்டுமே கலக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி உணவு பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

மாம்பழ ஜூஸில் இரசாயனங்கள் மட்டுமே கலக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி உணவு பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் பலர் வாங்கி அருந்தும் மாம்பழ ஜூஸில் சிவப்பு, ஆரஞ்சு நிறத்திலான உணவு நிறமூட்டிகளை கலக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதன் பின் ஜூஸ் எவ்வாறு தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது என்பதையும் காட்டுகிறது. மாம்பழ சாறு என விற்கப்படும் ஜூஸில் மாம்பழமே இல்லாமல் வெறும் இராசயனங்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்படுவதை SLOW POISON என பலர் பதிவிட்டு வருகின்றனர்.

bizpub.qlitics.com