2
2

தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிய பெண்.. சிறுமியுடன் சிக்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் தீப்பிடித்து எரிந்த கட்டடத்தில் சிக்கி தவித்த பெண்ணை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
Published on: 

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் தீப்பிடித்து எரிந்த கட்டடத்தில் சிக்கி தவித்த பெண்ணை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் சுமார் 55 பேர் படுகாயமடைந்தனர். அதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பற்றி எரிந்த நிலையில் சிறுமியுடன் ஒரு பெண் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து உயரமான குடியிருப்பில் ஏணியின் மூலம் தீயணைப்புத்துறையினர் ஏறிச்சென்று ஜன்னல் வழியாக இருவரையும் மீட்டனர்.

bizpub.qlitics.com