நீலகிரி (மாவட்ட செய்திகள்)
நீலகிரி (மாவட்ட செய்திகள்)
மாவட்ட செய்திகள்
தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் புகுந்த கரடிகள்.. இரவு நேரத்தில் 3 கரடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் மக்கள் பீதி
Srini Vasan
31 Aug 2024
1 min read
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரவு நேரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து, மூன்று கரடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
Read More
bizpub.qlitics.com
INSTALL APP